யானையை கட்டிப்போட்ட மாவடிப்பள்ளி மக்கள்!கிழக்கு மாகாணம் சம்மான்துரை மாவடிப்பள்ளி எனும் இடத்தில் வயல்வெளியில் வந்த யானை ஒன்றை ஊர் வாசிகள் மடக்கிப் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

கும்பலாக வந்த யானைக்குட்டியொன்றையே மாடு கட்டுவதுபோல் நைலோன் கயிறு கொண்டு கட்டி வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் குடியிருப்பினுள் புகுந்த நிலையில் யானை பிடித்து கட்டி வைக்கப்பட்டுள்ளது.


No comments