இராணுவ அதிகாரி பலி:மைத்திரிக்கு 70!


கோரோனோ தொற்று காரணமாக இலங்கை இராணுவத்தின்  இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு, திட்டம் மற்றும் மேம்பாட்டு பிரிவு இயக்குநர் பிரிகேடியர் எஸ்.டி. உதயசேனா என்பவர் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பில் வசிக்கும் 53 வயதான அவர் இலங்கை இராணுவத்தில் செப்டம்பர் 7, 1990 இல் சேர்ந்திருந்தார்.

இதனிடையே இன்று தனது 70வது பிறந்த நாளை இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக கொண்டாடிவருகின்றார்.

No comments