வல்வெட்டித்துறையில் போதைப்பொருள் மீட்பு! இருவர் கைது!!


வல்வெட்டித்துறையில் 120 kg கஞ்சா, 3kg ஐஸ் போதைப்பொருட்களுடன், மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப் பொருட்களை, கடற்கரையில் இருந்து வாகனத்தில் ஏற்றி வேறு இடத்திற்கு மாற்ற முற்பட்ட வேளை, கடற்படையினரும், வல்வெட்டித்துறைப் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.

வல்வெட்டித்துறை - பொலிகண்டியில் வைத்து இன்று காலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வல்வைட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments