சஜித்திற்கும் அனுமதியில்லை!

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) காலை துறைமுக பொலிஸ் நிலைய வளாகத்திற்கு சென்று, ஆசிரியர்கள் அதிபர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு

சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டி தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் நிலமைகளை பார்வையிட முற்பட்ட போது அதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவருடன் கூடச்சென்ற சட்டத்தரணிகள் நீண்ட நேரம் வாதிட்ட போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தததுடன் சஜித்தை காவல்துறை திருப்பியனுப்பியுள்ளது.
No comments