சிறீதர் திரையரங்கமும் பூட்டு!

 வடபகுதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவாமல் இருப்பற்கான முன ;நடவடிக்கையாக சிறீதர் திரையரங்கினை மூடுவதாக ஈபிடிபி கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் யாழ் தலைமைச் செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்புகொள்ளவேண்டிய தலைவர்கள் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் மக்கள் சந்திப்புக்களை சிறீதர் திரையரங்கிலேயே தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments