சப்பாத்தை கைவிட்ட இலங்கை வீரர்!இலங்கையிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சென்ற வீரர் ஒருவர் தனது ஸ்பைக் சப்பாத்தை இலங்கையிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளதாகத் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

“ஒலிம்பிக் விளையாட்டில் பங்குபற்றும் வீரர்கள் வெற்றிபெற வேண்டும் என்கிற மனநிலையோடே செல்ல வேண்டும். ஆனால் இலங்கையிலிருந்து இம்முறை சென்ற விளையாட்டு வீரர் ஒருவர் தனது ஸ்பைக் சப்பாத்தை இலங்கையிலேயே வைத்துவிட்டு ஜப்பான் சென்றுள்ளர். 

விளையாட்டு வீரர்கள் சப்பாத்தை எடுத்துச் செல்ல வேண்டுமென விளையாட்டு துறை அமைச்சரால் கூற முடியாது.“ எனவும் தெரிவித்தார். 

No comments