இரண்டாவது தடவையாக விசாரணை!மட்டகளப்பு மாவட்ட தமிழ் பத்திரிகையாளர் சங்க தவிசாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் இரண்டு மாதங்களில் இரண்டாவது தடவையாக மட்டு SSP குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு திங்களன்று (23) இரண்டு மணிநேரங்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டார். 

No comments