அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டம்!!


சிறீலங்கா அரசாங்கத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (08.7.2021) பாராளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  உட்பட ஐக்கி மக்கள் சக்தியின் ஏனைய உறுப்பினர்களும்  இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

No comments