நடிகைகளை தேடும் ராஜபக்சக்கள்!
தமிழர்களை வென்ற மாவீரன்,யுத்தத்தை முடித்துவைத்த நாயகன் பிம்பங்கள் சிதைவடைந்துவருகின்ற நிலையில் நடிகைகளை முன்னிறுத்தி அரசியல் பரப்புரைக்கு தள்ளப்பட்டள்ளது ராஜபக்ஸ குடும்பம்.
அவ்வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு செயலாளராக கயுசஷி வெட்டிகாரராச்சி எனும் நடிகை நியமனம் செய்யப்படடுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு செயலாளராக கயுசஷி வெட்டிகாரராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் சிரச தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளினியும், மொடல் மற்றும் நடிகையுமாவார்.


Post a Comment