கலங்கரை விளக்கங்களின் ராஜா!! யுனெஸ்கோவிடம் அங்கீகாரம் பெற்றது!!


பிரான்சின் தென்மேற்கு  லு வெர்டன்-சுர்-மெர் கடற்கரையில் 400 ஆண்டுகளாக காற்று மற்றும் ஈரழிப்புக்குள் நிமிர்ந்து நிற்கும் "கலங்கரை விளக்கங்களின் ராஜா" என்று செல்லப்பெயர் பெற்ற பிரான்சின்

கோர்டோவன் பெக்கான் நேற்று சனிக்கிழமை (24-07-2021) யுனெஸ்கோவிடம் அங்கீகாரம் பெற்றது.

No comments