ஊசி அரசியல்:கோத்தா பெருமை!


2025ம் ஆண்டைய ஜனாதிபதி தேர்தலிற்கான துருப்பு சீட்டாக கொவிட் தடுப்பூசியே அமையுமென அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொவிட் ஊசி இறக்குமதியை சாதனையாக காண்பிக்க கோத்தா அரசு முன்னின்று வருகின்றது.

இன்று காலை இலங்கை #Pfizer  தடுப்பூசிகளின் ஒரு தொகுதியை பெற்ற தெற்காசியாவின் முதல் நாடாக இலங்கை   திகழ்கிறது.  அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை உறுதி செய்வதற்காக எனது அரசாங்கம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து நான் பெருமைப்படுகிறேன்.  தடுப்பூசி ஏற்றும் பணி நாடு முழுவதும் தொடர்கிறது என இலங்கை ஜனாதிபதி ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

No comments