சீனாவிற்கு விற்பனையில் இரணைதீவு!சீனாவிற்கு கடலட்டை பண்ணைகளை அமைக்க தாரை வார்க்கப்படவுள்ள இரணைதீவிற்கு வெளியார் செல்ல இலங்கை கடற்படை அனுமதி மறுத்துவருகின்றது.

கிளிநொச்சி  பூநகரி கோட்டத்திற்குட்பட்ட  இரணைத்தீவு றோமன் கத்தோலிக்கன் தமிழ்க் கலவன்பாடசாலையினை புனரமைக்கும் பொருட்டு ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக  சென்ற குழுவினரை கடற்படை   அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது.

No comments