கடைசி சந்தர்ப்பம்:சீன ஊசிக்கு வடகிழக்கு தயார்!

 


சீன அன்பளிப்பு ஊசிகளை பெற்றுக்கொள்வதில் வடகிழக்கு தமிழ் மக்களும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

நேற்றைய தினம் சீன தூதரால் கையளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இரவோடிரவாக எடுத்துவரப்பட்டதனையடுத்து இன்று முதல் வழங்கப்பட்டுவருகின்றது.

கிளிநொச்சியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளே இவை.
No comments