சமத்துவம்:9மாகாணங்களிலும் சிங்களவரே?

 


இலங்கையின் அனைத்து மாகாணங்களிற்கும் பிரதம செயலாளர்களாக சிங்களவர்களை கோத்தா அரசு நியமித்துள்ளது.

அவ்வகையில் வவுனியா மாவட்டச் செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, வடக்கு மாகாண பிரதம செயலாளராக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்திலும், கொழும்பிலும் பலரும் பிரதம செயலாளர் கதிரைக்கு போட்டியிட அனுராதபுரத்தை சேர்ந்த சிங்களவர் ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments