கொழும்பில் ஹஜ் கொண்டாட்டம் மும்முரம்எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெனான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இயல்பு வாழ்க்கையை கொண்டு செல்ல பழகவேண்டும் என தெரிவித்தார்.

எதிர்வரும்  புதன்கிழமை ஹஜ் பெருநாள் பண்டிகைக்கு  கொழும்பில் முஸ்லிம்கள்  பொருள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.

No comments