சீன ஊசிகளே வந்து இறங்குகின்றன.

 


இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் (Sinopharm) இன்று (2) அதிகாலை சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்டன. 

இதேவேளை மேலும் ஒருமில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டுவரப்படவுள்ளன. 

 78 ஆயிரம் டோஸ் பைஸர்  (Pfizer) தடுப்பூசி எதிர்வரும் திங்கட்கிழமை (5) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments