பஸிலின் தகமை அம்பலம்?

இலங்கையின் புதிய நிதியமைச்சரது கல்வி தகமை பற்றிய ஆய்வில் அவர் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் என்பது தெரியவந்துள்ளது.அத்துடன் சாதாரண கல்வியை முடித்த அவர் இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போகின்றாராவென்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆசிய கண்ட நாடுகளது கணக்காளர்களது கல்வி தகைமை பற்றி ஆராய்ந்துள்ள வல்லுநர்கள் பஸில் ராஜபக்சவினது கல்வி தகைமையினையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

No comments