விடுவிக்கப்பட்டவர்கள் இறுதி யுத்த காலத்தில் கைதானோர்!

இன்று பொதுமன்னிப்பளித்து விடுவிக்கப்பட்டட அரசியல் கைதிகள் பலரும் இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்டவர்களென தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில்  இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 17 ஆம் திகதி  கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள் விபரம்

மன்னார் மாவட்டம்

1. சீமோன் சந்தியாகு 

2. ராகவன் சுரேஸ் 

3.சிறில் ரசமணி

4. எம்.எம் அப்துல் சலீம்

5. சந்தன் ஸ்டாலின் ரமேஷ்

6. கப்ரில் எட்வர்ட் ஜூலியன்

யாழ்ப்பாணம் மாவட்டம்

1. நடராஜா சரவணபவன்

2. புருசோத்மான் அரவிந்தன்

3. இராசபல்லவன் தபோருபன்

4. இராசதுரை ஜெகன்

5. நல்லன் சிவலிங்கம்

6. சூரியமூர்த்தி ஜெவோகன்

7. சிவப்பிரகாசன் சிவசீலன்

8. மயில்வாகனம் மதன்

9. சூரியகாந்தி ஜெயச்சந்திரன்

மாத்தலை மாவட்டம்.

1. விஸ்வநாதன் ரமீஸ்

No comments