மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் கொள்ளை!! 7 பேர் கைது!!


மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தில் மின்னிணைப்பிற்கு உபயோகிக்கும் கம்பி கேபிள்களை கொள்ளையிட்டமை தொடர்பில் , மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு பிரிவில் கடமை புரிந்து வந்த உத்தியோகத்தர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அதே பகுதியைச் சேர்ந்த என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது மின் உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான 340 மீட்டர் நீளமான கம்பி வடங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments