மகிந்த மற்றும் சிராந்தி புகைப்படங்களை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்!!


சர்வதேச யோகா நாளான இன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, ​இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

“உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக யோகாவை மாற்றுவதைக் காண்பதற்கு மில்லியன் கணக்கான யோகா ஆர்வலர்கள் தொடர்ந்து ஆர்வமாக இருப்பார்கள்” என்றும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments