பிரான்சில் நாளை முதல் முகக்கவசம் அணியத் தேவையில்லை!!


பிரான்சில் நாளையில் இருந்து வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணி வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

நாங்கள் எதிபார்த்ததைவிட நாட்டில் சுகாதாரநிலை முன்னேற்றம் கண்டுள்ளது என காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி அதிகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தினாலும் பிரான்ஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

No comments