அரியாலைவாசி கொரோனாவால் மரணம்!கொரோனாத் தொற்றுக்கு உள்ளான அரியாலையை சேர்ந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 03 நாட்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது இனம்காணப்பட்ட நிலையில்  கொரோனா மருத்துவ விடுதியில் அனுமதிக்கப்பட்டார்..

இந்நிலையில் இன்று நண்பகல் அவர் சிகிச்சை பலனின்றி அறிவித்துள்ளார். 

இவற்றுடன் கொரோனாவால் யாழில் மரணமானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

No comments