ஆமிக்கும் ஒரு பார்சலாம்!
வடகிழக்கில் இரவு, பகல் பாராது கொடிய கொரோனா நோயில் இருந்து நாட்டையும் நாட்டுமக்களையும் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எம் வீரமிக்க படையினருக்கு அங்கர் கொடுத்து புல்லரித்துள்ளனர் அமைச்சரொருவரது ஆதரவாளர்கள்.

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ(பனை,தென்னை,கித்துள்,அதுசார்ந்த பண்டங்களின் உற்பத்தி ,ஏற்றுமதி )எண்ணக்கருவுக்கு அமைய அவருடைய வடமாகாண ஒருங்கிணைப்புச் செயலாளர் பாலரமணன் நெறிப்படுத்தலில்  யாழ்பாண வீதிகளில் வீதித்தடையில் கடமையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு முகக்கவசம்,தொற்றுநீக்கும் திரவம்,குளிர்பானங்கள்,சீற்றூண்டிகள்,தண்ணீர்ப் போத்தல்கள் என்பவை வழங்கப்பட்டுள்ளதாம்.;. 

No comments