யோசெப் மாஸ்டர் கொரோனா தொற்றால் மரணம்!

 


போராளி யோசப் மாஸ்டரின் உயிரிழப்பிற்கு கொரோனாவே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து  மரண நிகழ்வு இன்றி சுகாதார விதிமுறைப்படியே தகனம் இடம்பெறும் என யாழ்.போதனாவைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கனவே யோசப் மாஸ்டரின் வதிவிடமான குருநகர் பகுதி கொரோனா தொற்றினால் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments