நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு?

தெற்கு அரசியல் மீண்டும் ரணில்-பஸில் என சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு தமிழ் சினிமா சொற்றொடர் பிரசித்தமாகியுள்ளது.

ஏற்கனவே ரணில் நாடாளுமன்றிற்கு வருகை தந்த போது  நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு என பதாகை வைத்து கவனத்தை ஈர்த்திருந்தது கொழும்பு ஊடகமொன்று.

தற்போது பஸில் வருகை தரவள்ள நிலையில் மீண்டும் நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு பதாகையுடன் விளம்பரம் செய்துள்ளது குறித்த தொலைக்காட்சி ஊடகம்.No comments