பயணத் தடை 21 வரை நீடிப்பு!சிறிலங்கா முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணித் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று (10)  அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments