யாழில் சாவற்கட்டு முடக்கம்!

 


நாளை முதல் முடக்கத்தை விலக்குவதாக அரசு அறிவித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் சாவற்கட்டு  கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நாளைய தினம் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கவும்,வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 25விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் பல்பொருள் அங்காடிகளைத் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

No comments