இலங்கையில் மரணம்101: சஜித்வீடு திரும்பினார்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி  இலங்கையில் 101பேர் மரணித்துள்ளனர். 

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை இது வெளிக்காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

வெளிக்காட்டுவஇதனிடையே   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்ற இவ்விருவரும், சிகிச்சைகளை நிறைவு செய்துகொண்டு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அவ்விருவரும், கொழும்பு-02 கங்காராம விஹாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


No comments