சனி வரை மூடவும்!கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையை எதிர்வரும் சனிக்கிழமை வரை மூடிவைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையினால்  ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கிளிநொச்சி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் கரைச்சி பிரதேச சபைக்கும் ஆடைத் தொழிற்சாலைகளின் பணிப்பாளர் சபைக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாடு தொடர்பில் நீதிமன்று கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

தொழில்சாலை நிர்வாகத்தினால் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளருக்கு முகவரி இடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட உடன்பாட்டு கடிதத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்

No comments