பாடசாலைகள் இல்லை:இணைய கல்விக்கு வரவேற்பு!

 


வடமாகாண கல்வி அமைச்சு இன்று(19) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு வெளியிட்ட கையேடு! இணையங்களினூடாக எப்படி மாணவர்களது கற்றலுக்கான விடயங்களை பெற்றுக் கொள்வது, மாகாண அமைச்சால் முன்னெடுக்கப்படும் இணையத்தளங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.


No comments