முதல் நாளே முள்ளிவாய்க்காலில் முற்றுகை!எவ்வாறேனும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்துவிடுவதில் இலங்கை அரசு முனைப்பாக உள்ளது.

முள்ளிவாய்க்கால் வளாகத்தினுள்; யாரும் உள்நுழைய முடியாதவாறு வீதி தடைகளை ஏற்ப்படுத்துவதில் இலங்கை பொலிசார் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் செல்லும் வீதிகள் எங்கும் வீதித்தடைகள் மற்றும் படைக்குவிப்பென முல்லைதீவு முற்றுகைக்குள்ளாகியுள்ளது.
No comments