யாழ்.பல்கலை விரிவுரையாளர் மரணம்!

 


கொவிட் தொற்றினால் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மொழியியல்துறை விரிவுரையாளரான திருமதி.சிறீரஞ்சனி ஆனந்தகுமாரசாமி யே யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.


No comments