கொரோனா:சாமிற்கு சலுகை!கொரோனா அச்சத்தையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பியுமான இரா.சம்பந்தன் மற்றும் பி.திகாம்பரம் எம்.பி ஆகியோருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகளில் மூன்று மாதங்கள் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருகோணமலை மாவட்ட முன்னாள் எம்பியொருவர் கொரோனாவால் மரணித்திருந்த நிலையில் சம்பந்தனிற்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.


No comments