தேர்தல் முறை தெரிவுக்குழு!
இலங்கையில் 15 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று சபாநாயகரால் சபையில் அறிவிக்கப்பட்டது.
தவிசாளர்: தினேஷ் குணவர்த்தன
எதிரணி: கபீர் ஹஷிம், மனோ கணேசன், ரஞ்சித் மத்துமபண்டார, அனுரகுமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன்
அரசணி: நிமல் சிறிபால சில்வா, ஜி.எல்.பீரிஸ், பவித்ராதேவி வன்னியாராச்சி, டக்லஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, அலி சப்ரி, ஜீவன் தொண்டமான், மதுர விதானகே, சாகர காரியவசம்
இக்குழு, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட தெரிவுகுழுவாக செயற்படும்.
Post a Comment