கொழும்பில் சட்டமா அதிபர் பதவியேற்பு!சர்வதேச அழுத்தங்கள் வரும் போதெல்லாம் தமிழர்களை கதிரைகளில் ஏற்றி கணக்கு காட்ட இலங்கை அரசு தவறுவதில்லை.

அவ்வகையில் இலங்கையின் 48 ஆவது புதிய சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரட்ணம் ஜனாதிபதி முன்னிலையில்  சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே மைத்திரி ஆட்சியில் ஒரு மாதத்திற்கு கடற்படை தளபதியாக சின்னையா நியமிக்கப்பட்ட போதும் பின்னர் தூக்கிவீசப்பட்டிருந்தார்.

இந்நிலையில்  புதிய சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments