திமுக தரப்பு முன்னணி!

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்ற நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது.

குhலை கிடைத்த முதற்கட்ட வாக்கெண்ணல் முடிவுகளின் பிரகாரம் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி 144 ஆசனங்களிலும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி 89 ஆசனங்களிலும் மக்கள் நீதி மய்யம் 1 ஆசனத்திலும் முன்னணி வகித்து வருகின்றன.


No comments