நடிகர் 'பாண்டு' காலமானார்!

 


பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு சற்றுமுன்னர் காலமானார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில், 74 வது வயதில், வியாழன் (May 6th) காலையில் உயிர் நீத்தார்.

No comments