விபத்து! தப்பினார் சுமந்திரன்


கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வாகனம் இன்று அதிகாலை விபத்திற்குள்ளானது.

வாகனம் முழுமையாக சேதமடைந்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் காயமேதுமின்றி தப்பித்துள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments