அன்னைபூபதியின் நினைவெழுச்சி நாள் - பெல்ஜியம்

தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 33 ஆம் ஆண்டு நட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நாள் 19.04.2021 திங்கள்கிழமை பிரத்தியோக இடத்தில் நடைபெறும் .தமிழர் ஒருங்கிணைப்பு குழு - பெல்ஜியம்

No comments