22 பாதுகாப்பு படையினர் பலி!

 


மத்திய இந்தியாவில் 22 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று இந்தியாவில் சத்திஸ்கர் பகுதியில் மாவோயிஸ்ட் கிழச்சியாளர்களால் இருபத்தி இரண்டு இந்திய பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் மாவோயிஸ்ட்டுகளால் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் இதுவாகும்
கிழச்சியாளர்களுக்கு எதிரா மேற்கொள்ள பட தேடுதல் வேடடையின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments