ஒற்றுமை என்ற பெயரில் பிழையானவர்களை சேர்க்க வேண்டாம் - முன்னணி!


ஒற்றுமை என்ற பெயரில் பிழையானவர்களை ஒன்று சேர்ப்பதை கைவிட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கருத்து வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

No comments