சிறிலங்கா தேசியக் கொடிக்கு வந்த நிலை!!


இலங்கையின் தேசிய கொடியுடன் வடிவமைக்கப்பட்ட குளியலறை மற்றும் கறிப்பறை தரைவிரிப்புகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ள படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

அமேசன் விற்பனை இணையத்தளத்தில் குறித்த பொருட்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

நுழைவாசல் அல்லது குளியலறை தரைவிரிப்பு விநியோகச் செலவுடன் £12.99க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கறிப்பறை தரைவிரிப்புகள் விநியோகச் செலவுடன் £25.71க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

பாதணி இலவச விநியோகத்துடன் $20.20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

No comments