கனடாவில் கத்திக்குத்து ஒருவர் பலி! 6 பேர் காயம்!


கனடாவின் வடக்கு வான்கூவரின் புற நகர் பகுதியில்  இருக்கும் லின் வேலி என்ற  நூலகத்தில் நடந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு கொலை உயிரிழந்துள்ளார் 6 பேர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

நூலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும்  இருந்த நபர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.   இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

No comments