புதிது புதிதாக முகாம்கள்?


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் விஷேட அதிரடிப்படை முகாம் ஒன்று அமைக்கப்படுகிறது.

அதேபோன்று கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நிந்தவூர் அல்லிமூலை சந்தி எனும் இடத்தில் இராணுவ முகாமுடன் கூடிய சோதனைச் சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.No comments