புத்தூர் நிலாவரை பக்கமாக மீண்டும் புத்தர்!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது

 கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம் பெறும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நிறுத்தப்பட்டிருந்த குறித்த அகழ்வாராட்சியானது இன்றைய தினம் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களால் மீண்டும் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


No comments