வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய தூதர்!

 
இந்தியாவில் முதலீடுகளை செய்ய விரும்பும் இலங்கையர்களை இந்திய அரசு தேடிவருகி;ன்றது.

இந்நிலையில் புதிய தொழில் முயற்சிகள் தொடர்பில் வட மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸையும் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகளையும் இன்று நண்பகல் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அதிகளவான முதலீடு மற்றும் உதவிகளுடன் மாகாண அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு குறித்து இந்தப் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கி;ன்றன.


No comments