சிறுவனை, முதலை இழுத்துச் சென்றது!


திருகோணமலை- மூதூர், பள்ளிக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த  சிறுவனை, (15வயது) முதலை இழுத்துச் சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியினை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

No comments