சீனி கொள்வனவில் 1600கோடியை அமுக்கிய கோத்தா!


சீனி இறக்குமதியின் போது 1600 கோடியை கோத்தா அமைச்சர்கள் ஆட்டையினை போட்டமை அம்பலமாகியுள்ளது.

சுமார் 15. 9 பில்லியன் ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

2015ம் ஆண்டிற்கு முன்னராக மகிந்த அமைச்சரவையில் இடம்பெற்ற ஊழல்களுடன் தொடர்புடையவர்களே அமைச்சர்களாக மீள நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments