நியாயத்தை வென்றெடுத்தே ஆகவேண்டும் - சத்தியராஜ்


இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வகையில் ஜெனீவாவில் நடைபெறும் ஒன்றுகூடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழின உணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments