ஏதற்காக கொலை செய்தனர்?உயிரிழந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க ராஜபக்சவுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவோ எந்தவொரு மோசமான வேலையும் செய்தார். தாஜுதீன் விடயத்தில் அவர் அப்படித்தான் செயல்பட்டார். அந்த ரகசியங்கள் அனைத்தையும் எடுத்து ஏனையோர் உரிய திசையில் செல்லுங்கள் என அழைப்புவிடுத்துள்ளார் முன்னணி சிங்கள ஊடகவியலாளர் ஒருவர்.

மகிந்த மனைவி மற்றும் மகன்களால் கூட்டாக கொல்லப்பட்ட தாஜுதீன் விடயத்தில் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைதாகி சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


No comments